காமிரா கண்கள்
சென்னையைச் சேர்ந்த மார்ட்டின் டான்ராஜ், ஓவியக்கல்லூரியில் காட்சித் தொடர்பியல் படித்தவர். கணினி வரைகலைத்துறையில் பணிபுரிந்தவருக்கு காமிரா மீது காதல். அதைக் கையில் எடுத்தவண்ணம் படங்களைச் சுட்டுத் திரிந்தவர் மெல்ல திரைப்படத்துறைக்கு வந்து தற்போது இணை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். ‘‘ எந்த ஒரு நிகழ்வையும் அதன் சுயத்துடன் உள்ளது உள்ளபடியே பதிவு செய்யும் படங்களையே எடுக்க விரும்புகிறேன்,‘‘ என்கிறார் மார்ட்டின்.
நவம்பர், 2017.